Feeds:
Posts
Comments

Archive for February, 2010

Travel Diary.

A trip to remember

1. A long car journey after a long time. Was quite excited by it. Heavily armed myself with lots of music, a big fat book that had to be squeezed to fit into the handbag, water bottles, snacks and was the first one to jump into the car. Occupied the last seat by the window and rolled down the glass first thing to let the wind blow against my face. As I marvelling at the lovely feeling of the morning breeze wafting across me, everybody else settled down and we took off. There was this general scrutiny of how comfortable the car was, how the audio system was out of order, how the pushback didn’t push back enough, how the AC didn’t cool the car at all. But I was of course, oblivious to all this since I was too busy trying to pat my hair that was flying in all possible directions, back into order. Then there was this loud commotion and could see dad argue with the driver but I couldn’t be bothered, I had Alphonse screaming aaromale into my eardrums. I watched the entire fiasco like it was some deaf-mute news bulletin until I saw the driver pointing out at me and say something to dad. It took me a while to realise that dad had been asking him why the air conditioner did nothing to condition the air and the driver was retorting that it was because I had my window wide open. Ten pairs of eyes shot murderous looks while I hastily shut the window close. I was definitely thankful for one thing I realised there. Looks couldn’t really kill. For sure.

2. A few hours into the journey, I knew this one was going to be something beautiful and different. I had gone travelling into small towns and cities before but none offered me the kind of total bonding with nativity that this one did. Far away from the maddening traffic of the city crowds, far away from the still quietness and the occasional whirring of cars and trucks passing by on the suburban by-pass roads, the car snaked its way through narrow muddy roads that raised huge cloudy puffs of dust. Coconut sellers dotted the roads at regular intervals, selling freshly plucked tender coconut from the nearby groves. Long stretches of peaceful bumpy ride interspersed with colours from a local market that we crossed. Rows of vendors sat hawking roasted cashew nuts mixed with spices and fresh plump jackfruit. Fruity odour assailed the nostrils giving a pleasant heady high. Fresh green cucumbers and guava fruits lay piled on low stools on either side of the narrow lanes. Good music pouring into the ears, nature soothing the eyes, munching on cashews and cucumbers, laughter and occasional leg-pulling, nothing short of absolute bliss.  

3. The visit to Thanjavur Peruvudaiyar Kovil was an unplanned treat. We were crossing Thanjavur and decided to visit the Periya Kovil on an impulse. It was my first time and it was love at first sight. What an imposing majestic structure! I felt like a speck standing in front of the main temple complex. Tried sitting, standing, rolling on the ground, etc to cover the Gopuram in whole for a picture, but still couldn’t do justice. The entire temple complex is a photographic delight. From one side, the Gopuram stands tall amidst a squeaky clean white sky speckled with blue like print on a toddler’s frock. From another side, it stands framed by a sky multihued with violent pinks and orange. From yet another view, it is all dull, sombre and mystic. It looked like the temple had a mind and a mood of its own. I could have sat for hours on those hard stone steps looking at the temple framed by the sky. It was truly a sight to behold. And yeah, the Nandi was darn cute too. Felt like hugging it tight and giving a peck on its shiny black granite face. Cho Chweeeeeeeeet! 

4. Stopped on the way at a family friend’s place for some refreshment. It was around five in the evening and it was already getting dark. It was an old, traditional home with huge wooden pillars, tiled roof and a lot of warm people. The women were frying golden onion bajjis in a huge kadai as we entered the house. “Kai kaal kazhuvitu vaanga. Light ah tiffin saapdalaam”, they said. ‘Light tiffin’ was the major understatement here. We were served rava kesari dripping ghee first, followed by the mouth watering bajjis, steaming hot idlis with vengaaya chutney and huge adais with sambhar. After polishing off the entire meal with some fragrant tea in dabaras, we couldn’t even get up to wash hands. The warmth and fondness that they showered on us was heart warming. Such amazing people make life worth living. Err, ok, the amazing food makes life worth living too.

5. The Velankanni Church seems to keep growing like a boy being fed on ten glasses of Complan each day. Each time you see it, it has more buildings, an additional prayer hall here, a memorial building there and so on. Loved watching all the religious pray vociferously, kids bawling out while having their heads tonsured and foreign tourists thronging the knick-knack shops for souvenirs and holy oil. Was amazed to see the diverse kind of people who were there. Some with ash smeared on their foreheads, some with burkhas covering their heads, all kneeling down in silent prayer to the One they believe. It was a classic example of God transcending religion. Now if only more people realised this.

Take-aways: Tons of photographs to cherish, a huge jack fruit, packets of roasted  cashews, warm memories, body pain.

Regrets: Not having time to visit the Nagoor Dargah and Thanjavur Palace. But, enough reason to make another trip along the same roads, right?

P.S. It’s meltingmasks’ first birthday today! This blog is a year old and I’ve grown along with it. This birthday song is to you meltingmasks. I remember singing this version from way back in school. I even sing it now for a few best buddies birthdays. So here goes baby! This one’s for us.

Happy Burthdae to youuuuuuuu

You were born in the zooooooo

With the monkeys and donkeyssss(!!!)

And you stink like a pig!!!

On a more serious note, I love you meltingmasks. You’ve helped me cope up, vent frustration, be overjoyed, be distraught. You’ve helped me make friends and learn along the way. Hope we go a long way together. To all of you who’ve been here, thank you. To those who haven’t, I’m sure you will 🙂

Read Full Post »

“எத்தன தடவதான் மா சொல்லுவ?? ஒரு லிட்டர் பால், அரை கிலோ ரவை, ரின் சோப்பு, புரு காபி. வாங்கிட்டு வரேன் நீ phoneஅ வை.” கட் செய்துவிட்டு கடைக்குள் நுழைந்தேன். ஒரு விஷயத்தை குறைந்தபட்சம் பத்து முறையாவது ஞாபகப்படுதவில்லை என்றால் அம்மாவுக்கு நிம்மதியாக இருக்காது. முன்பிருந்த அண்ணாச்சி கடைகள் ரொம்ப ஈஸி. துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தால் போதும். கடைப்பையன் ஓடி ஆடி எல்லா சாமானையும் எடுத்து வந்து பில்லை போட்டு கையில் கொடுத்துவிடுவான். கடைக்கு முன்னால் கலர் கலராக தோரணம் போல தொங்கும் கவர்களையும் பாக்கெட்களையும் மோட்டை பார்த்துக்கொண்டு நின்றால் போதும். இந்த சூப்பர் மார்க்கெட் கான்செப்ட் எனக்கு பிடிக்கவே இல்லை. அலைந்து திரிந்து வாங்கி பில் போடுவதற்கு specialஆ சாப்பிட்டு விட்டு வர வேண்டும் போல. வாசலில் இருந்த ஒரு கூடையை எடுத்து கொண்டு ரவையை தேடி அலைய புறப்பட்டபோது தான் அவளைப்பார்த்தேன். 

ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை. Mind blank ஆகிப்போனது.அவள்தானா அல்லது எப்போதும்போல வேறு யாரையாவது பார்த்து அவள் என்று நினைத்துவிட்டேனா? அதே சாய்ந்த நடை. அவளைப்போலவே யாருக்கும் பணியாத சுருள்முடி. கருநீல நிற சுடிதாரில் அவளேதான். கூடையோடு திரும்பியவள் என்னை பார்த்து வேறு விட்டாள்.

“ரவிவிவிவி!!!! What a surprise! எதிர்பார்க்கவே இல்ல!! எவ்ளோ நாள் ஆச்சு மீட் பண்ணி… 4 years or more?? நான் திருப்பி சென்னை வந்து மூணு மாசம் ஆச்சு. ஒன்ன விசாரிச்சேன். London போயிருகேன்னு சொன்னாங்க. எப்போ வந்த?? என்கிட்ட சொல்லாம கல்யாணம் கூட பண்ணிகிட்டனு மட்டும் சொன்ன.. கொன்னுடுவேன்…” பொறிந்து தள்ளினாள். பெரிய புன்னகையுடன் அவள் பேசியதை கேட்டுவிட்டு சொன்னேன், “நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல.” “எதுக்கு மாறணும்? என்ன மாறணும்? இரு bill  பண்ணிட்டு வரேன். ரொம்ப நாள் கழிச்சு மாட்டி இருக்க என்கிட்ட. சீக்ரத்ல எஸ்கேப் ஆக முடியாது.” அவசர அவசரமாக நானும் வாங்க வேண்டியதை வாங்கி விட்டு வெளியே வந்தேன். “Coffee??” “என்ன வெளையாடரியா? Treat வேணும் எனக்கு. கல்யாண Treat” பெரிதாக சத்தமாக சிரித்தாள். “எனக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷமாச்சு. கல்யாணத்துக்கும் வராம இருந்துட்டு இப்போ Treat கேக்ற. ஹ்ம்ம்.. ஒனக்கு இல்லாத Treat ஆ ரவி. அசோக் out of station. அவன் திரும்பி வந்ததும் ரெண்டு பேருமா சேந்து Treat வேக்றோம் ஓகே வா? Let’s catch up over some coffee now” 

அவளை நான் முதலில் பார்த்தது மண்டையை கொளுத்துகின்ற உச்சி வெயில் அடித்துக்கொண்டிருந்த ஒரு மத்தியான போழுதில்தான். பரிட்சை முடிந்து பத்து நாட்கள் நிம்மதியாக அம்மா கையால் நல்ல சோறு சாப்பிட ஊருக்கு கிளம்பி, ஹாஸ்டல் வெளியே இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. கையில் ஒரு பெரிய பையுடன் கண்களை சுருக்கி பஸ் வராத அந்த ரோட்டை நொடிக்கொருதடவை எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டேன். First year ஒ?? காலேஜ் ஆரம்பித்து ஒரு வாரத்திலேயே First year பெண்கள் அனைவருக்கும் rating கொடுத்து மார்க் போட்டாயிற்றே. அப்பொழுது கூட இவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை. அப்படி பார்த்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு அழகியும் ஒன்றும் இல்லை. சுமார்தான் என்று நினைத்துக்கொண்டே மறுபடியும் நோட்டம் விட திரும்பியபொழுது அவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“Excuse me, அடையார்க்கு டைரக்ட் பஸ் இருக்கா இங்கேர்ந்து?? நா First year. இப்போதான் மோதல் தடவை வீட்டுக்கு போறேன் தனியா… ”

இப்படிதான் ஆரம்பித்தது அவளுடன் பழக்கம். கொஞ்சம் பாட்டு பாடு, school rhymes சொல்லு என்று எனக்குத்தெரிந்த ragging செய்து விட்டு அவளை வீட்டுக்கு பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் போய் இறக்கிவிட்டுவிட்டுத்தான் அன்று வீட்டுக்கே போனேன். இப்போது நினைத்துப்பார்த்தால் என்னை கொஞ்சம் கேவலமாகவே நினைத்திருப்பாளோ என்று தோன்றியது. லீவ் முடிந்து வந்ததும் முதல் வேலையாக அவள் பயோடேட்டாவை அலசி ஆராய்ந்தேன். பின்பு லைப்ரரி, கான்டீன், பஸ் ஸ்டாப் என்று சில பல எதிர்பாராத சந்திப்புகளை எதிர்பார்த்தே உண்டாக்கினேன். அப்படி ஒரு நாள் காம்பஸ் உள்ளே இருந்த கடையில் கும்பலாக உட்கார்ந்து கூல் டிரிங்க்ஸ் குடித்துகொண்டிருந்த போது தனியாக ஏதோ நோட்டு வாங்க வந்தாள். இன்னிக்கு இவள அழ வெக்காம விடமாட்டேன் மச்சி என்று நண்பர்களிடம் பெருமை அடித்துக்கொண்டே அவளை அழைத்தேன்.

“Hi Senior!” பளிச்சென்று சிரித்தாள்.

“என்னது hi ஆ? இதுதான் நீ சீனியர்க்கு குடுக்ற மரியாதையா? ஒழுங்கா ரெண்டு கையையும் சேர்த்து வணக்கம் சொல்லு. தமிழ் பொண்ணு தான நீ?? என்ன பத்தி ஒனக்கு தெரியாது..  ” வாய்க்கு வந்து வீண் சவுடாலை எல்லாம் உளறிக்கொட்டினேன். இரண்டு நொடி என்னை உற்றுபார்த்தவள் கண்களில் பெர்மநென்ட் ஆக குடியிருக்கும் அந்த குறும்பு திரும்பியது.

“ஏன் தெரியாது உங்களபத்தி. நல்லா தெரியுமே. நெறைய கேள்விபட்டிருக்கேன். ”

கூடியிருந்த நண்பர் கும்பல் ஓ போட்டு தொண்டைகளை கனைத்தது.

“என்ன? என்ன கேள்விப்பட்ட??”

நேராக என் கண்களைப்பார்த்து சொன்னாள், “நீங்க பெரிய பொறுக்கியாமே.. காலேஜ்ல ஒரு பொண்ணு விடாம எல்லார் கூடையும் flirt பண்ணுவீங்களாம். உங்ககிட்ட பேசறதுக்கே பொண்ணுங்களாம் பயப்படுவாங்களாம்.. இப்டி இன்னும் நெறைய. இதெல்லாம் உண்மையா சீனியர்??” எங்கள் கூட்டமே கப்சிப் ஆனது. “எனக்கு டைம் ஆச்சு சீனியர். தாத்தா ஹாஸ்டல் கேட்டை பூட்டிடுவாரு. See you all some other time. வணக்கம் சீனியர்.” கை கூப்பி சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்தாள். எப்போது காதல் வந்தது உனக்கு என்று கேட்டால் சொல்லத்திணறுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு துளிகூட சந்தேகமில்லாமல் தெரியும். அவள் வணக்கம் சொல்லிவிட்டு நடந்த அந்த ஒரு நொடியில்தான் அவள் மீது எனக்கு பித்து பிடித்தது.

காதலிக்க ஆரம்பித்துவிட்டால் உலகமே அழகாகத் தெரியும், கவிதை கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும், பூக்கள் கொஞ்சம் அதிகமாகவே வாசம் வீசும் என்றெல்லாம் பிதற்றுவது பைத்தியக்காரத்தனம்தான். இப்போது நானும் ஒரு பைத்தியக்காரன் ஆனேன். பெண்களுடன் தினமும் சகஜமாக பேசிப்பழகினாலும் இது என்னவோ வித்தியாசமாக இருந்தது. அவளுடன் பேசுவது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் பதட்டமாகவும் இருந்தது. வயதிற்கே உரிய இனக்கவர்ச்சிக்கும் மேலாக, அவளுடன் கழித்த பொழுதுகள், தெளிந்த சலசலக்கும் நீரோடை ஒன்றில் காலை நனைத்து விளையாடும் இனிமையையும் மன நிம்மதியையும் தந்தன. அவளைப் பார்க்கும்போதெல்லாம் அந்த நொடியே அம்மாவிடம் அழைத்துப்போய் , எப்போ பாத்தாலும் என் selectionஅ கொற சொல்லிட்டே இருப்பியே, இப்போ சொல்லு பாப்போம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளோ அவள் classmate சிவாவுடன் சிரித்து பெசுவதைப்போலவும், சங்கர் காலை வாரி கிண்டல்  அடிப்பதைப் போலவும் தான் என்னிடமும் பேசினாள் பழகினாள் சிரித்தாள் முறைத்தாள். I was nobody special to her. Or to put it better, everybody was as special to her as me. அது எனக்கு நன்றாக புரிந்தது. அதனாலேயே அவளிடம் கொண்டிருந்த நட்பு என்ற அந்த வட்டத்தை தைரியமாக தாண்டி உள்ளே சென்று என் காதலைச்சொல்லவோ, அந்த வட்டத்தை உடைத்து வெளியே வந்து விலகிச் செல்லவோ என்னால் முடியவில்லை. சொல்வதற்கு நான் சுத்தமாக முயற்சியே  செய்யாமலோன்றும் இல்லை. ஜாடை மாடையாக நீதான் எனக்கு எல்லாம், ஒருநாள் கூட உன்கிட்ட பேசாம இப்போலாம் இருக்கவே முடியறதில்ல, பாக்கலனா என்னவோ போல இருக்கு என்றெல்லாம் சொல்ல தான் செய்தேன். பலமாக சிரித்துவிட்டு கூலாக சொன்னாள், “என் friends எல்லார்க்குமே அப்டி தான். I become indispensable after a point, you know?” நிஜமாகவே இவள் இவ்வளவு மக்கா இல்லை புரியாததுபோல் நடிக்கிறாளா என்று பல நாள் யோசித்திருக்கிறேன். ஆனால் அவள் எனக்கு புரிய புரிய அவள் மனமும் புரிய தொடங்கியது. அவளுக்கு உண்மையாகவே நட்பு, நண்பர்கள் என்பதைத்தாண்டி யோசிக்கவேத் தெரியாமல்தான் இருந்தது. அவள் சிந்தனைகளை நட்பு என்ற ஒரே கடிவாளத்தைப் போட்டு காலம் முழுக்க ஒட்டிகொன்டிருந்தாள். அதைத்தாண்டி காதல் என்ற ஒன்று அவளுக்கு இன்னும் பரிச்சயப்படாமலே இருந்தது. அவள் பாராட்டிய நட்பின் தூய்மையையும், ஆழத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்து ரசித்து அனுபவிக்கும் போது, அதன் பயங்கர அழகிற்கு முன் என் காதல் கூட எனக்கு கொஞ்சம் கொச்சையாகவே தெரிந்தது. இருந்தாலும் செக்கு மாடு போல அவளைச் சுற்றியே மனம் அலைந்துகொண்டிருந்தது. என்றாவது ஒருநாள் அவளாகவே புரிந்து கொள்வாள் என்ற, நிறைவேறாது என்று எனக்கே தெரிந்த, நப்பாசையில் நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. 

எதிர்பாராமல் நிகழும் பயங்கரங்களுக்குதான் வலி அதிகம். அவள் கல்யாண பத்திரிக்கையை நீட்டும் போது மனம் ஏற்கனவே மரத்துப்போய் இருந்தது. காதல் தெரியாதாம் ஆனால் கல்யாணம் மட்டும் கரெக்டா பண்ணிக்க தெரியுமாம் என்று அவள் மீது கோபம் வந்தது. கல்யாணத்துக்கு போகவில்லை. லீவ் போட்டு வீட்டில் ஒரு வாரம் அடைந்து கிடந்தேன். Gtalk, Yahooவில் அவள் sign in செய்தால் உடனே offline போனேன். போன் செய்தால் எடுக்கவில்லை. அவளைத் தண்டிப்பதாக நினைத்துக்கொண்டு என்னையே தண்டிதுக்கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல செல்ல காதல் என்பதை சற்று தொலைவில் வைத்து தெளிவாக யோசித்த போதுதான் புரிந்தது. I missed being her friend more than anything else. அவளை அறிந்த அந்த நாட்களில் அவள் காட்டிய பரிவு, அன்பு, பேதமற்ற பாசம் அனைத்தையும் நானாகவே வலிய சென்று தொலைத்து விட்டேனென்று தோன்றியது. தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவள் அதற்குள் பறந்துவிட்டாள் வெளிநாட்டிற்கு. நான்கு வருடங்களுக்குப் பிறகு இதோ இப்பொழுது இந்த காபி ஷாப்-இல்.

நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவள் கணவர் நலம் விசாரித்தேன். அம்மா பற்றி கேட்டாள். குழந்தை பெயர் அனன்யா. சதா cartoon networkதானாம். வீட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றாள். Address குறித்துக்கொண்டேன். Phone number, mail id யும். “Let’s keep in touch Ravi. ஒனக்கு எப்டினு தெரியல. ஆனா எனக்கு நீ always special. One of my bestest friends”

அவள் கண்களை நேராக பார்த்து தெளிவாக சொன்னேன். “Of course. Always.”

Read Full Post »

I Do Not…

I Do Not “wanna make fraaandsip with you”

I Do Not want free love alerts every day.

I Do Not want to ‘hurry!!!’ to see Namitha in a green top.

I Do Not want to save my tax money. I wish to pay as much tax as possible and help alleviate the poor from their poverty and make sure they get their share of  free colour tv sets, cable connection, one rupee rice and ten rupees pulses. So Bajaj Alliance, Tata Sunlife Insurance, LIC and everybody else, LEAVE ME ALONE.

I Do Not wanted to be reminded 20 times every day of  all those lovely lovely latest new hot songs that I could have set as my caller tune instead of the old Ilayaraaja number that I’m sticking to. Yes, I Do realize that ‘Yen uchchi mandaila surrrrrr’ is a better choice. ‘Puli urumudhu’ still better. I understand I’m outdated. Vodafone, I beg you to kindly bear with me and stop calling me at 7 in the morning and 10 in the night to remind me to change my caller tune. STOP.

While on the topic, I’m going to sue to Vodafone, for breach of privacy. I know your dirty little secret. You have 2 armed detectives follow me and note all my moves 24*7. How else would you know all those intimate details about who the love of my life is, the alphabet with which his name starts, who my best friend is, which business I would be successful in, what my lucky colour is, how I would die, etc etc. And to top it all, you are blackmailing me with all that priceless information and want me to send messages to you, paying 3 bucks for each of those and find out from YOU all the juicy tidbits of MY life. The guts! And just while I was typing out this post my mobile beeped and again, a message from Vodafone.

Easy to get Rs.15 lacs prize. Answer simple questions, win exciting prizes. Q. Tamil Nadu’s classical dance. (X) Bharatnatyam (Y) Salsa. Sms X or Y to 58888. Rs.3/sms

Keep those millions ready. I am definitely sueing.

I Do Not want to know how you hogged like a pig and ended up with dysentery. Or how your wife nags you to death every evening. Or how your punnaaku vyaabaaram is not doing too well. Or why Rinku forged your signature on his report card. On the phone? Talk to the person on the other side of the line. Not to the whole world. Spare us the morbid details.

There are a million other I Do Not’s but listing them down like this pisses me as much as experiencing them. So I’ll exert supreme self control and cut it out. Holy crap! Another message from Vodafone. No kidding!!!

Beauty Dolls Spl! Download Stunning Glam Beauties @ one click! Charges apply

என்ன கொலகாரியா மாத்தாம விடமாட்டாங்க போல இருக்கே!!

Read Full Post »